1990-களின் பிற்பகுதியில் சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட பறவைக் காய்ச்சல் (Bird Flu) வைரஸான H5N1, அவ்வப்போது மனிதர்களையும் பாதித்து வந்த நிலையில், தற்போது அது மனித ஆரோக்கியத்திற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து உலக நாடுகள் கவனித்து வருகின்றன.

