புனேவில் நேற்று நடந்த நான்காவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது. ஆனால், இந்த வெற்றி கடும் விமர்சனங்களுக்கு உள்ளாவது ஏன்? ரசிகர்கள் இந்த வெற்றியின் நேர்மை குறித்துக் கேள்வியெழுப்புவதன் காரணம் என்ன?