உலகப் புகழ்பெற்ற Naruto, One Piece போன்ற Anime கதாபாத்திரங்களுக்கு உயிர்க்கொடுத்த ஜப்பானைச் சேர்ந்த பிரபல அனிமேட்டர் ஷிகேகி அவாய் (71) காலமானார். இவர் ONE PUNCH MAN, FOOD WAR போன்ற ANIME-க்ளையும் இயக்கியுள்ளார்.
The post Naruto அனிமேட்டர் ஷிகேகி அவாய் காலமானார் appeared first on Dinakaran.