Tag: கோவை

இன்னொரு அமைதி யுத்தத்துக்கு கோவை தயாராக வேண்டும்!

கோவையில் இந்து முன்னணிப் பிரமுகர் சசிகுமார் கொல்லப்பட்டதும் அதைத் தொடர்ந்து, கடந்த வாரத்தில் அங்கு நடந்த வன்முறைச் சம்பவங்களும் இவற்றின் தொடர்ச்சியாக சென்னையில் பாஜக நடத்திய போராட்டத்தில் நடந்திருக்கும் கல் வீச்சும் மோசமான சமிக்ஞைகள். கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தித்…