Latest தமிழ்நாடு News
லஞ்சம், ஊழலில் இருந்து தமிழகத்தை காக்க வந்துள்ளோம்: முதல்-அமைச்சர் விஜய் பேச்சு
வெளிப்படையான நிர்வாகம் நடைபெற்று வருவதாக முதல்-அமைச்சர் விஜய் பேசினார். (Feed generated with FetchRSS)
கரூர் சம்பவம்: அரசு பணியை எதிர்த்த மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி- ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கியதற்கு ஐகோர்ட் மதுரை கிளை தடை…
விபத்து பகுதிக்கு செல்ல ஆம்புலன்சுக்கு 10 நிமிட ‘கெடு’… தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்
ஆம்புலன்சில் பொருத்தப்பட்ட ஜி.பி.எஸ். கருவி மூலம் நேரம் சரிபார்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.(Feed generated with FetchRSS)
தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்
மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.(Feed generated with FetchRSS)
தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்திற்கு தி.மு.க. ஆதரவு
தொகுதி மறுவரையறையில் எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடு என்று…
நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு: சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு
நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.150 வரை உயர்த்தப்பட்டுள்ளது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை என முதல்-அமைச்சர் விஜய்…

