தமிழ்நாடு

Tamilnadu latest news from all leading Tamil News Papers

Latest தமிழ்நாடு News

ரேஷன் கடைகளுக்கு தரமான பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் தரமற்ற துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதலை முதல்வர் ஸ்டாலின் தடுக்க வேண்டும்…

மேட்டூர் அனல்மின் நிலைய விபத்து: விசாரணை நடத்த தேமுதிக கோரிக்கை

சென்னை: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டுமென…

முடிதிருத்தும் கட்டணம் ரூ.10 உயர்வு: பெரு நிறுவனங்களும் பின்பற்ற வேண்டுகோள்

சென்னை: தமிழ்​நாடு பாரம்​பரிய மருத்​துவர் சமூகம் மற்றும் முடி​திருத்​தும் தொழிலா​ளர்கள் சங்கத்​தின் நிர்​வாகக் கூட்டம் சென்னை​யில்…

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலிலேயே வலுவிழக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

புதுடெல்லி: வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் கடலிலேயே வலுவிழக்க வாய்ப்புள்ளது என்று…

அலோபதி – ஆயுஷ் மருத்துவத்தின் ஒருங்கிணைந்த சிகிச்சை மூலம் பல நோய்களுக்கு தீர்வு: துணைவேந்தர் நாராயணசாமி

சென்னை: அலோபதி - ஆயுஷ் மருத்துவம் ஒருங்கிணைந்து சிகிச்சை அளித்தால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு சிறந்த…

இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு 8 வார அவகாசம் கோரிய மனு தள்ளுபடி

சென்னை: இரட்டை இலை சின்னம் தொடர்பான புகாரை பரிசீலித்து முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு மேலும்…

சென்னை மெரினா உணவுத் திருவிழாவில் அனைத்து மாவட்ட பிரபல உணவுகளும் கிடைக்கும்: உதயநிதி

சென்னை: சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்த துணை முதல்வர்…

சளி, வைட்டமின் குறைபாட்டுக்கான 90 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை

சென்னை: சளி, வைட்டமின் குறைபாடு, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட 90 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது…

தமிழர்களின் கோரிக்கையை ஏற்று சென்னை – பினாங்கு இடையே நேரடி விமான சேவை இன்று தொடக்கம்

சென்னை: சென்னை - பினாங்கு நேரடி விமான சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இன்று தொடங்குகிறது.…