மணிலா: சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஃபிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டேவை அந்நாட்டு காவல்துறை கைது செய்தது. அவரது ஆட்சிக் காலத்தில் (2016-22) போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில், ஆயிரக்கணக்கானோரை கொன்று மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post ஃபிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் கைது..! appeared first on Dinakaran.