பாபநாசம் : அகஸ்தியர் அருவிக்கு செல்வதற்கான கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.20 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.30ல் இருந்து ரூ.40ஆக உயர்த்தப்பட்ட நிலையில் கட்டணத்தை குறைக்க முதல்வர் உத்தரவிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து அகஸ்தியர் அருவிக்கு செல்ல கட்டணம் ரூ.20 ஆக குறைக்கப்பட்டது.
The post அகஸ்தியர் அருவிக்கு செல்ல கட்டணம் குறைப்பு..!! appeared first on Dinakaran.