சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பேருந்து நிலையம் அருகே இன்று சாலையில் நடந்து சென்ற அதிமுக கவுன்சிலர் உள்பட 8 பேரை கடித்த வெறிநாயை நகராட்சி ஊழியர்கள் தேடி வருகின்றனர். காயமடைந்த அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
The post அதிமுக கவுன்சிலர் உள்பட 8 பேரைக் கடித்த வெறிநாய்க்கு வலை! appeared first on Dinakaran.