சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பான தமிழ்நாடு அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மார்ச் 5ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுக சார்பில் பங்கேற்கும் 2 பேர் கூட்டத்தில் எங்களது நிலைப்பாட்டை கூறுவார்கள் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
The post அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.