அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் டென்மார்க்கின் தன்னாட்சிப் பகுதியும், உலகின் மிகப் பெரிய தீவுமான கிரீன்லாந்தை கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டிவருகிறார். அது கிரீன்லாந்தின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும்? கிரீன்லாந்தின் வருங்காலம் பற்றிய 4 சாத்தியக்கூறுகள் பற்றிய அலசல்.