இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்தே நடைமுறைக்கு வருமென்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்பு திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதியை பாதிக்குமா?