உலக விவகாரங்களில் மேற்கத்திய செல்வாக்கை எதிர்கொள்ளும் நோக்கில் உருவான ரஷ்யா – இந்தியா – சீனா (ஆர்ஐசி – RIC) குழு கடந்த 5 ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்தது. அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி யுத்தத்திற்கு மத்தியில் இந்த குழு மீண்டும் எழுச்சி பெறுகிறதா? சீனாவில் அரங்கேறிய நிகழ்வுகள் எதைக் காட்டுகின்றன?