உத்தரபிரதேச மாநிலம் அயோத்யாவில் 22 வயதான தலித் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சதுக்கு வந்தததைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். குடும்பத்தினரும் காவல் துறையும் கூறுவதென்ன?