பெங்களூரு: அவுரங்கசீப் தற்போது பொருத்தமற்றவர் என்றும், எந்த ஒரு வன்முறையும் சமூக நலனுக்கு உகந்தது அல்ல என்றும் ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரதிய பிரதிநிதி சபையின் வருடாந்திர கூட்டம் மார்ச் 21 முதல் 23 வரை பெங்களூருவில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அந்த அமைப்பின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேத்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரதிய பிரதிநிதி சபையின் வருடாந்திர கூட்டம் மார்ச் 21 முதல் 23 வரை பெங்களூருவில் நடைபெற உள்ளது.