சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கூலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. 435 காளைகள், 300 காளையர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். கூலமேடு ஜல்லிக்கட்டில் 35 பேர் காயம் அடைந்த நிலையில் இருவருக்கு சேலத்தில் மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post ஆத்தூர் அருகே கூலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு!! appeared first on Dinakaran.