ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் அடுத்தடுத்து 2 முறை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 1.26 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவு; அதிகாலை 2.11 மணிக்கு ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0ஆக பதிவானது.
The post ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் அடுத்தடுத்து 2 முறை மிதமான நிலநடுக்கம் appeared first on Dinakaran.