2025ஆம் ஆண்டிற்கான 97வது ஆஸ்கர் விருதுகள் வரும் மார்ச் 2 ஆம் தேதி அன்று வழங்கப்பட இருக்கிறது. சமீபத்தில் இந்த விருதுக்கு அனுப்பப்பட்ட படங்களின் பட்டியல் வெளியானது. அதில் கங்குவா படம் இடம் பெற்று இருக்கிறது. கங்குவா திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகுமா? ஒரு திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இடம் பெறுவதற்கான வரையறை என்ன?