தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தாத தமிழ்நாடு அரசு, இந்தியை திணிக்கும் முயற்சி இது என்ற வாதத்தை முன்வைக்கிறது. உலகமயமான சூழலில், நம்முடைய தாய்மொழியோடு சேர்த்து மூன்றாவது ஒரு மொழியை நாம் கற்க வேண்டுமா? இந்திய கூட்டாட்சி அமைப்பிற்கு இந்தி மூன்றாவது மொழியாக தேவைப்படுகிறதா?