பட்டியாலாவின் மகாராஜா பூபிந்தர் சிங், தாராள குணமும், கண்மூடித்தனமாக செலவு செய்யும் பழக்கமும் கொண்ட ஒரு அரசராக இருந்திருந்தால் வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் அவர் மீது இவ்வளவு ஆர்வம் காட்டியிருக்க மாட்டார்கள். பிரிட்டிஷ் ஆளுகையில் இருந்த போதே ஹிட்லர், முசோலினியை சந்தித்த பாட்டியாலா மகாராஜா – யார் இவர்?