மத்திய இந்தியாவில் சத்தீஸ்கரின் ராய்ப்பூர் பகுதிக்கு மிக அருகே அமைந்துள்ளது துல்சி என்ற கிராமம். இங்குள்ள மக்கள் சமூக மேம்பாட்டை அடையவும் சமத்துவத்தைக் காணவும் யூடியூப் செயலியை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். பொருளாதார மேம்பாட்டோடு சமூக இன்னல்களை அவர்கள் இந்த தொழில்நுட்ப உதவியுடன் எவ்விதம் கலைந்தனர்.