இஸ்லாமாபாத் : இந்தியா – பாகிஸ்தான் இடையே உள்ள போர்நிறுத்த ஒப்பந்தமான, 1972ம் ஆண்டு போடப்பட்ட சிம்லா அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திய நிலையில் பாகிஸ்தான் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. 1971ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரை நிறுத்தும் வகையில் 1972ல் சிம்லா ஒப்பந்தம் போடப்பட்டது.
The post இந்தியா உடனான போர்நிறுத்த ஒப்பந்தமான, 1972ம் ஆண்டு போடப்பட்ட சிம்லா அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவிப்பு appeared first on Dinakaran.