இந்தியா மற்றும் சீன அரசுகளுக்கு இடையே சமீபத்தில் பல உயர்நிலை சந்திப்புகள் நடந்தன. இதன் மூலம் 2020-ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இரு நாடுகளுக்கு இடையிலான மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இப்போது என்ன நடக்கிறது?