பஞ்சாபி ஹிப்-ஹாப் நட்சத்திரமான சித்து மூஸ்வாலா, கூலிப்படையைச் சேர்ந்த நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். காரின் கண்ணாடியில் துப்பாக்கியால் அவர சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்ற கேங்ஸ்டர் கோல்டி பிராரை பிபிசி அணுகியது. அவர் இந்தக் கொலை குறித்துக் கூறியது என்ன?