சென்னை : இம்மாத இறுதியில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் 2-ம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. பூவிருந்தவல்லி முதல் போரூர் வரை 9 கி.மீ. தூரத்துக்கு சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. பூவிருந்தவல்லி முதல் போரூர் வரை 9 கி.மீ. தூரத்தில் மொத்தம் 10 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.
The post இம்மாத இறுதியில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் 2-ம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவிப்பு appeared first on Dinakaran.