நான்கு பக்கமும் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், செய்வதறியாத சம்ஷூதீன், அருகிலுள்ள தென்னை மரத்தில் ஏறியுள்ளார்.
தனது உயிரை பாதுகாத்துக்கொள்ள சம்ஷூதீனுக்கு அந்த சந்தர்ப்பத்தில் வேறு எந்தவொரு வழியும் இருக்கவில்லை.
‘இரவு முழுக்க தென்னை மரத்தில்’ – இலங்கையில் உயிர் தப்பியவரின் நேரடி அனுபவம்
Leave a Comment

