கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனம் பனைமரத்தின் மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். தேநீர் குடிப்பதற்காக வீரமணி(32), பிரபு(29), கருப்பசாமி(25) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். கிணத்துக்கடவு – செக்கனூர் சாலையில் சென்ற போது சாலையோர பனை மரத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
The post இருசக்கர வாகனம் பனைமரத்தின் மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.