ஈரோடு: கடம்பூர் அருகே உக்கினியம் பகுதியில் யானை தாக்கியதில் விவசாயி ராஜப்பன் உயிரிழந்தார். மக்காச்சோளம் தோட்டத்திற்கு காவலுக்குச் சென்ற விவசாயி ராஜப்பனை யானை தாக்கியதாக கூறப்படுகிறது.
The post ஈரோடு அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு appeared first on Dinakaran.