ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான நாம் தமிழ் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமி என்பவரை அறிவித்தார் நாம் தமிழ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். அதிமுக, தேமுதிக, பிஜேஹாஜாக போன்ற காட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில் நாம் தமிழ் கட்சி வேட்பாளரை அறிவித்துள்ளது. திமுக சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
The post ஈரோடு கிழக்கு தொகுதி : நாம் தமிழ் கட்சி வேட்பாளர் அறிவிப்பு appeared first on Dinakaran.