ஈரோடு: ஈரோடு கிழக்கு பரப்புரையின்போது த.பெ.தி.க மற்றும் நாதகவினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. பெரியாரால் அடைந்த பலன்கள் என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் வழங்கிய தபெதிகவினருடன் நாதகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. திடீரென இருதரப்பும் மோதியதால் போலீசார் தலையிட்டு சமாதானம் செய்தனர்.
The post ஈரோடு கிழக்கு பரப்புரையின்போது த.பெ.தி.க மற்றும் நாதகவினர் இடையே திடீர் மோதல்! appeared first on Dinakaran.