ஈரோடு : ஈரோட்டில் நடைபெற்று வரும் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுகவினர் அடிதடியில் ஈடுபட்டனர். அந்தியூர் அதிமுக நிர்வாகிகளை கூட்டத்திற்கு அழைக்கவில்லை என கூறி அப்பகுதி நிர்வாகி புகார் கூறுகிறார். புகார் கூறிய அதிமுக நிர்வாகியை செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அடித்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே உட்கட்சியினர் துரோகத்தால் அந்தியூரில் தோல்வி அடைந்ததாக செங்கோட்டையன் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஈரோட்டில் நடைபெற்று வரும் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுகவினர் அடிதடி!! appeared first on Dinakaran.