
மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய மகளிர் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
13-வது மகளிர் உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 12-ம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இந்திய அணியை வென்றது.

