சென்னை: எண்ணூர்-அத்திப்பட்டு இடையே உயர் மின்னழுத்த கேபிள் பழுது ஏற்பட்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் எண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தபட்டுள்ளது. அரை மணி நேரத்துக்கும் மேலாக ரயில்கள் எண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
The post எண்ணுரில் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் அவதி appeared first on Dinakaran.