சென்னை : என் உழைப்பு, இந்த அன்பால் தான்! என் உழைப்பு, என்றும் உங்களுக்காகத்தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாணவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் செய்தி வெளியிட்டார்.
The post என் உழைப்பு, இந்த அன்பால் தான்! என் உழைப்பு, என்றும் உங்களுக்காகத்தான்! : முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.