கோவை: எல் அண்ட் டி புறவழிச்சாலையை 4 அல்லது 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டும். கோவை – பாலக்காடு சாலையில் மரப்பாலம் பகுதியில் ரயல்வே மேம்பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என, பொள்ளா்சி எம்.பி-யிடம் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய தொழில் வர்த்தக சபை (ஐசிசிஐ) சார்பில், நிர்வாகக்குழு கூட்டம் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் நடந்தது.
இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ராஜேஷ் லுந் வரவேற்றார்.