இலங்கையில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை விசாரணைக் குழுவுக்கு இந்தியா விசா வழங்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் கோரியுள்ளனர்.

Sign in to your account