ரியோ-டி-ஜெனிரோவில் காவல்துறையினர் கொக்கேன் மற்றும் கஞ்சா ஆகிய போதைப்பொருள் மூட்டைகளை கைப்பற்றும் போது, அதில் மத அடையாளமாக, தாவீதின் நட்சத்திரத்தை (the Star of David) முத்திரை குத்தியிருப்பதைக் கண்டனர்.
இந்த தாவீதின் நட்சத்திரம் , யூத நம்பிக்கையின் அடையாளமாக இல்லை. ஆனால் யூதர்கள் இஸ்ரேலுக்கு திரும்புவது, கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு வழிவகுக்கும் என்ற சில பெந்தகோஸ்தே கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின் அடையாளமாக இருக்கிறது.
ஒரு கையில் பைபிள், மறு கையில் துப்பாக்கி – பிரேசில் நகரை நடுங்கச் செய்யும் இவர்கள் யார்?
Leave a Comment