மதுரை : கச்சத்தீவு திருவிழாவுக்கு இயந்திரம் பொருத்திய பைபர் படகில் செல்ல அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. பைபர் படகில் செல்வது பாதுகாப்பு இல்லாததால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் கோரிக்கை குறித்து அரசு தரப்பில் 4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
The post கச்சத்தீவு திருவிழாவுக்கு இயந்திரம் பொருத்திய பைபர் படகில் செல்ல அனுமதி கோரி வழக்கு appeared first on Dinakaran.