சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 286 நாட்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பியுள்ளார். சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சக பணியாளர்களிடம் விடை பெற்றது முதல் 17 மணி நேர பயணத்தை நிறைவு செய்து பூமிக்கு வந்தடைந்தது வரையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணங்களை இந்த புகைப்படங்களாக பார்க்கலாம்.