2025 சீசனுக்கான மகளிர் ஐபிஎல் டி20 போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதி ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 8 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை அணி.
மும்பை அணியில் இடம் பெற்றிருந்த மதுரை வீராங்கனை கமலினி என்ன சாதித்தார்?
கடைசி ஓவர் வரை திக் திக்! மும்பை இந்தியன்ஸ் 2-வது முறையாக சாம்பியன் – மதுரை வீராங்கனை கமலினி சாதித்தது என்ன?
Leave a Comment