கரூர்: பஞ்சமாதேவியில் வீட்டு கட்டுமானப் பணியின்போது சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதிதாக கட்டிவரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் அமைக்க குழி தோண்டியபோது பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. சுவர் இடிந்து சிவாஜி என்பவர் உயிரிழந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கிய 2 பேரை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
The post கரூர் அருகே சுவர் இடிந்து ஒருவர் பலி..!! appeared first on Dinakaran.