தெற்கு கலிபோர்னியாவில் பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீயுடன் மீட்புக் குழுக்கள் போராடுகையில், லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர்ப் பகுதிகளில் பிரகாசமான சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு பொடிகளை தூவிய விமான டேங்கர்களின் தெளிவான படங்கள் வெளிவந்துள்ளன.
கண்ணைக் கவரும் வண்ணங்களான பிரகாசமான சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் உள்ள தீ தடுப்பு மருந்துகளை, சாலைகள் , கூரைகள் மற்றும் வாகனங்கள் உள்ள பகுதிகளில் பயன்படுத்தப்படுவதை தற்போது வழக்கமாக பார்க்கமுடிகிறது.
கலிஃபோர்னியாவில் தீயைத் தடுக்க உதவும் பிங்க் நிறப் பொருள் என்ன? – அது எப்படி செயல்படும்?
Leave a Comment