கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கடந்த 9 மணி நேரத்தில் 10 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. காலை 8.30 மணி முதல் மாலை 5.30 வரை மழை கொட்டித் தீர்த்தது. திருவாரூர் – 7 செ.மீ., நாகை – 6 செ.மீ., விருத்தாசலம், பரங்கிப்பேட்டையில் தலா 5 செ.மீ மழைப்பதிவானது.
The post கள்ளக்குறிச்சியில் கடந்த 9 மணி நேரத்தில் 10 செ.மீ. மழைப் பதிவு appeared first on Dinakaran.