காசா: காசவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். உணவு விநியோக மையம் மீது நடத்திய தாக்குதலில் 32 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மணலில் சிதறிய கோதுமை மாவை போட்டிப்போட்டுக்கொண்டு மக்கள் சேகரிக்கும் பரிதாப காட்சி வெளியாகி மனதை உலுக்கியுள்ளது
The post காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு. appeared first on Dinakaran.