32 வயதான பிரிட்டிஷ் அல்ட்ராமாரத்தான் வீரர் ஜாக் ஃபெயின்ட், இந்தியாவின் லடாக் முதல் கன்னியாகுமரி வரையிலான சுமார் 3,876 கிலோ மீட்டர் தூரத்தை 74 நாட்களில் ஓடிக் கடந்துள்ளார். 2019இல் ஜாக்கிற்கு ‘ஒலிகோடென்ட்ரோகிளியோமா’ (Oligodendroglioma) எனப்படும் குணப்படுத்த முடியாத மூளைக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.

