சென்னை: மாநிலம் முழுவதும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக 4 மண்டலங்களாக பிரித்து டாஸ்மாக் நிறுவனம் டெண்டர் கோரியது. சென்னை, சேலம், திருச்சி, மதுரை என 4 மண்டலங்களாக பிரித்து டாஸ்மாக் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு ஏப்ரல் இறுதிக்குள் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
The post காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்: டெண்டர் கோரியது டாஸ்மாக் நிறுவனம் appeared first on Dinakaran.