சென்னை: கிணத்துக்கடவு தொகுதி திருமலையம்பாளையம் பகுதியில் உள்ள தடுப்பணை ரூ.1.69 கோடியில் சீரமைக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.7 கோடியில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. கிணத்துக்கடவு தொகுதிக்கு 3 தடுப்பணை கட்டித் தரப்படும். சட்டப்பேரவையில் கிணத்துக்கடவு உறுப்பினர் தாமோதரன் கேள்விக்கு துரைமுருகன் பதில் தெரிவித்தார்.
The post கிணத்துக்கடவு : தடுப்பணை ரூ.1.69 கோடியில் சீரமைக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.