நாகர்கோவில்: கிள்ளியூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமாருக்கு 3 மாத சிறை தண்டனையை நாகர்கோவில் நீதிமன்றம் விதித்தது . 2014ல் அரசு நிலத்தை மீட்கச் சென்ற அதிகாரிகளை தடுத்து தாக்குதல் நடத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் உள்பட 3 பேருக்கு சிறை தண்டனையுடன் தலா ரூ.100 அபராதம் நீதிமன்றம் விதித்தது
The post கிள்ளியூர் காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு 3 மாத சிறை தண்டனை விதித்தது நாகர்கோவில் நீதிமன்றம் appeared first on Dinakaran.