குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ள சட்டத்தை விமர்சிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு என தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் எம்.அருணா தலைமையில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் 139 பேருக்கு ரூ.1.42 கோடி மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.ரகுபதி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: