நாமக்கல்: குமாரபாளைம் ஜல்லிக்கட்டில் மாடுபிடிவீரர்கள் 7 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த 7 மாடுபிடி வீரர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post குமாரபாளையம் ஜல்லிக்கட்டில் 7 பேர் காயம் appeared first on Dinakaran.